வாஸ்து சரியில்லை

வாஸ்து சரியில்லை என்று
மாற்றிக் கட்டிய வீடும்
இடிந்து தான் போயிருந்தது
நேற்றைய நில நடுக்கத்தில்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Nov-15, 7:55 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : vaasthu sariyillai
பார்வை : 216

மேலே