எல்லாமே புஸ்

தீபாவளிக்கு பத்தாயிரம் ரூபாயிக்கு வெடி வாங்கினியாமே?

ஆமா... ஆனா யாரு கண்ணு வச்சாங்களோ, இப்படி மழ பெய்ஞ்சு எல்லாமே புஸ்ஸுனு போயிடுச்சு....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (10-Nov-15, 6:31 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 178

சிறந்த நகைச்சுவைகள்

மேலே