இனி

ஊரே கொண்டாடுது தீபாவளி

இங்கு எனக்கோ காதல்தோல்வி வலி

நீ தந்து போன வலியை

நான் இன்னும் மறக்கவில்லை

மறக்கவும் மனமில்லை

எழுதியவர் : விக்னேஷ் (14-Nov-15, 6:12 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : ini
பார்வை : 183

மேலே