காதல் தேவதை

வெறிச்சோடிக் கிடக்குது என் மனசு காதல் குடியேற்றத் தானே

எனக்கெனப் பிறந்தவள் எங்கே எனத் தேட

காதல் வன்மம் உயிர் துறக்குது

தனிமை நெஞ்சம் பறி தவிக்குது

எனக்குள்ளே ஒரு காதல் பிறக்க

அம்பு ஒன்று எய்திடுவாயோ காதல் தேவதையை

எழுதியவர் : விக்னேஷ் (16-Nov-15, 5:48 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : kaadhal thevathai
பார்வை : 560

மேலே