காதல் தவிப்பு

இதயம் துடிக்கும் இடைவெளியில்கூட
நான் உன்னை மறப்பது இல்லை
ஆனால் நீயோ
அந்த இடைவெளியில்கூட என்னை
நினைப்பது இல்லை......................

எழுதியவர் : saranya (18-Nov-15, 2:46 pm)
Tanglish : kaadhal thavippu
பார்வை : 1161

மேலே