முற்பகல் செய்யின்

ரோட்ல ஓட வேண்டிய
லாரிகள் ஆற்றில் ஓடியதால்...

ஆற்றில் ஓட வேண்டிய
தண்ணீர் ரோட்டில் பாய்கிறது

எழுதியவர் : செல்வமணி (18-Nov-15, 7:47 pm)
Tanglish : murpakal seiyin
பார்வை : 512

மேலே