அடுக்கு மாடியில் ஒரு காதல்

உனக்காக நான் மாட மாளிகைகள் பல கட்டி வைத்திருக்கிறேன்

ஆனால்

நீ அதை எங்கே என்று கேட்கிறாயே

என் இருதயத்தினுள் கட்டியதை எவ்வாறு நான் உனக்கு காண்பிப்பேன்

எழுதியவர் : விக்னேஷ் (24-Nov-15, 1:13 pm)
பார்வை : 269

மேலே