காதலியே

காதலியே!
இதழ் இடுக்கில் இனிமை காட்டும்
உன் புன் சிரிப்பு
இதயத்தில் பரவசமாய் ஓர் படபடப்பு!!!

காதலியே!
உன் ஓரக் கண் விழி அசைவில்
என் உயிர் துடிப்பு
சப்தநாடி சங்கீத ஆர்ப்பரிப்பு!!!

காதலியே!
உலகத்தில் பிறந்ததின் உன்னதத்தை
உன் காதல் உணர்த்துதடி உத்தமமாய்!!!

எழுதியவர் : கானல் நீர் (27-Nov-15, 8:03 pm)
Tanglish : kathaliye
பார்வை : 358

மேலே