மீண்டும் மீண்டும் காதலிக்க வேண்டும்

மீண்டும் மீண்டும்
உன்னை பார்க்க துடிக்கும்
என் இதயத்தை

மீண்டும் மீண்டும் நான் காணவேண்டும் உன்னில் நானாக

மீண்டும் மீண்டும் ரசிக்க தோன்றும் உன் விழிகளை

மீண்டும் மீண்டும் காண வேண்டும் என்னுடைய விழிகளாக

மீண்டும் மீண்டும்
யோசிக்க வேண்டும் என் சிந்தனைய உன்னை

மீண்டும் மீண்டும் நேசிக்க வேண்டும் என் சிற்பமாக உன்னை

மீண்டும் மீண்டும் உன்னையே காதலித்து கைப்பிடிக்க வேண்டும் உன் அன்பு கன்னாலனாக.


படைப்பு:-

RAVISRM

எழுதியவர் : ரவி சு (27-Nov-15, 9:22 pm)
பார்வை : 244

மேலே