லவ் யூ மம்மி

"உன் ஆளு உன்கிட்ட பேசலன்னா நாந்தானா கிடைச்சேன்.நிம்மதியா சாப்புடவிடு சனியனே..".

" சாரி மம்மி.என் ஃபீலிங்ஸ் புரிஞ்சுக்கிற ஒரே ஜீவன் நீங்கதான்.ப்ளீஸ் மம்மி.".

"சரி சரி..அந்த சிறுக்கி போன் நம்பரைக் கொடு ..ஒரு வாங்கு வாங்கிவிடுறேன்.அழுது சாவடிக்காத நீயும்..".

" லவ் யூ மம்மி".

எழுதியவர் : செல்வமணி (27-Nov-15, 10:45 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 333

மேலே