திட்டாதீங்க

அப்பா, உங்களை மாதிரி தான்
நானும் அதனால பள்ளிக்கூடம்
போகலைன்னு என்னைத்
திட்டாதீங்க...

'நீங்க ஆபீஸ் போகாம பேஸ்புக்ல
மொக்கை போடுறீங்க; நான்
ஸ்கூல் போகாம பேஸ்புக்ல
மொக்கை போடுறேன்' அவ்ளோதானே??

எழுதியவர் : செல்வமணி (29-Nov-15, 10:23 am)
பார்வை : 113

மேலே