ஃபர்ஸ்ட் பிரைஸ்

மனைவி : நான் ஸ்கூல் படிச்சப்போ குரங்கு வேஷம் போட்டேங்க அதுக்கு தேர்ட் பிரைஸ்தான் கிடைச்சது..!

கணவன் : தப்பு பண்ணிட்டியே..
வேஷமே போடாம போய் நின்னுருந்தேனா,
ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைச்சுருக்கும்..!

மனைவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்..!

எழுதியவர் : செல்வமணி (29-Nov-15, 10:26 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 93

மேலே