காதல் வியாதி

ஊரறிந்த சேதி காதல் உயிரை வாங்கும் வியாதி
அதை வரும் முன் தடுக்கும் தடுப்பூசி உலகில் இல்லையே
உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்த்தை தேட
அதன் பதினெட்டு மெய்யும் பன்னிரு உயிரும் போதாது அல்லவா........

எழுதியவர் : நிஷாந்தன் (30-Nov-15, 4:06 pm)
Tanglish : kaadhal viyaadhi
பார்வை : 260

மேலே