பிக் சர்ப்ரைஸ்

எங்க வீட்டுக்கு பெரிய மருமகளா நீ வந்திருக்க முதல் நாள் இது... எங்களுக்காக என்ன சமைச்சு சர்ப்ரைஸ் கொடுக்கப் போற?

நான் உங்களுக்கெல்லாம் கொடுக்கப்போற பிக் சர்ப்ரைஸ் என்னானா... எனக்கு சமைக்கவே தெரியாது.... எனக்காக யாரு இன்னைக்கு சமைக்கப் போறீங்க?

??!?!??!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Dec-15, 6:34 am)
பார்வை : 125

மேலே