என் கீதா

எங்கள் பள்ளியில் கீதா என்று ஒரு மாணவி உண்டு
வாத்தியார் ஒரு நாள்
என் கீதா .. என் கீதா .. என்று கூறிக் கொண்டே இருந்தார்
அவளுக்கு ரொம்ப வெட்கமாகி விட்டது
கடைசியில்
அவர் நான் N கீதா என்று தான் நான் சொன்னேன் என்றார்
வகுப்பில் ஒரே சிரிப்பு

எழுதியவர் : கவி ராஜா (13-Dec-15, 8:36 pm)
Tanglish : en geetha
பார்வை : 304

சிறந்த நகைச்சுவைகள்

மேலே