சுமை தாங்கி

என்னைச் சுமந்த சுமையெல்லாம் தாய்லாங்கடையிலே தொங்குகிறது

நான் சுமந்த என் மகனும் என்னை சுமையென ஒரு நாள் எங்கோ போட்டு விடுவானோ

எழுதியவர் : விக்னேஷ் (19-Dec-15, 12:52 pm)
Tanglish : sumai thaanki
பார்வை : 478

மேலே