செருப்பு

என் தாய் தந்தையரை நான் செருப்புக்கு சமமாக மதிக்கின்றேன்

கருவில் என்னை சுமந்த தாயின் சுமைகளை நான் சுமப்பது போல

என்னை சுமந்த செருப்பினை நான் சுமப்பதில் என்ன தவறு உள்ளது

எழுதியவர் : விக்னேஷ் (21-Dec-15, 9:00 am)
Tanglish : SERUPPU
பார்வை : 518

மேலே