நைட் டூட்டி

''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவரை, எதுக்கு செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''

''அவனுக்கு போன மாசம்தான் கல்யாணமாச்சு !''

எழுதியவர் : செல்வமணி (22-Dec-15, 8:01 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 245

சிறந்த நகைச்சுவைகள்

மேலே