உப்பு தீர்ந்து போச்சு

கணவர் : என்ன இது சாம்பார்ல
டூத்பேஸ்ட் டேஸ்ட் வருது..??

மனைவி : உப்பு தீர்ந்து போச்சு
அதனால கோல்கேட் பேஸ்ட
கலக்குனேன்..! பேஸ்ட்ல உப்பு
இருக்குல்லே...??

கணவர் : …??????

எழுதியவர் : செல்வமணி (27-Dec-15, 12:13 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 203

மேலே