மனைவிக்கு வந்த சந்தேகம்

''என்னங்க ,உண்மையை சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''

எழுதியவர் : செல்வமணி (27-Dec-15, 6:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 281

மேலே