அதுக்கு இதுவே தேவலே

'' கிழிஞ்சு இருக்கிற என் சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்குமே ,உன் சட்டைப் பனியன் எல்லாம் நல்லா இருக்கே !''
''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை உன்கிட்டே எப்படி காட்ட முடியும் ?''

எழுதியவர் : செல்வமணி (27-Dec-15, 6:41 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 211

மேலே