கைதட்டு

இதோ..
சிரித்தபடி
கைதட்டிக்கொண்டே
போகிறது பைத்தியம்.
இவன்
முன்னாளில்
கைதட்டுக் கிடைக்காத
ஒரு கவிஞனாகக்கூட
இருந்திருக்கலாம்.

- நிலாகண்ணன்

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (27-Dec-15, 9:42 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 213

மேலே