உங்க வீட்டு உருவம் எங்கடா

உங்க வீட்டு உருவம் எங்கடா காணோம்?

எங்க வீட்லே எந்த உருவமும் இல்ல அண்ணே?

டேய், பொய் சொல்லாதடா.

நா எதுக்கண்ணே உங்ககிட்ட பொய் சொல்லப்போறேன்.

நீ சொல்லறது பொய்தாண்டா.

சத்தியமா பொய் இல்லண்ணே

சரி நா உஞ் சத்தியத்தை இப்ப பொய்யாக்கிக் காட்டபோறேன்.

உங்க அண்ணன் பேரு என்னடா?

அவம் பேரு மூர்த்தி.

சமஸ்கிருத மொழிலே மூர்த்தி-க்கு பல அர்த்தங்கள் உண்டு. அதுல ஒண்ணு தான் உருவம்.

அண்ணா சத்தியமா என்னோட அண்ணன் பேருக்கான அர்த்தம் எனக்கோ அவனுக்கோ எங்க அம்மா அப்பாவுக்கு இதுவரை தெரியாது அண்ணே. அதச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணே.

---------
நன்றி: விக்கிபீடீயா
Murti (Sanskrit: मूर्ति ) literally means any form, embodiment or solid object, and typically refers to an image, statue or idol of a deity or person in Indian culture.
---------------------சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (31-Dec-15, 10:57 pm)
பார்வை : 91

சிறந்த நகைச்சுவைகள்

மேலே