ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு!
-------------
நம்ம டிரெடிஷன் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் கேலியா போயிருச்சு! யாருய்யா அவன் பீட்டா! அவனுக்கு எந்த உரிமை இருக்கு ஜல்லிக்கட்டை தடுக்க! நம்ம அரசாங்கம் அவனுக்கு கைக்கூலியா வேலை பார்க்குது… இப்படியே போனா நம்ம கலாச்சாரமே அழிஞ்சு போயிரும்! ஜீன்ஸும் பெர்முடாஸும் அணிந்தபடி பீட்ஸா சுவைத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தனர் இரு இளைஞர்கள்.

நன்றி ;தளிர்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (19-Jan-16, 8:53 pm)
Tanglish : jallikkattu
பார்வை : 199

மேலே