சிபாரிசு

சிபாரிசு!
---------------
எனக்கு க்வாலிட்டிதான் முக்கியம்! சிபாரிசு பண்றவனுக்கு வேலை கொடுக்கிறது. கமிஷன் பார்க்கிறது இதெல்லாம் பிடிக்காது. உங்க மூணு பேர்ல யார் கொட்டேஷன் கம்மியா இருக்கோ அவங்களுக்குத்தான் இந்த கட்டிடம் கட்டற வேலை.. புரியுதா? மேஸ்திரிகளிடம் பேசிக்கொண்டிருந்தார் அந்த பில்டிங் ஒர்க் டெண்டரை சிபாரிசு மூலம் பெற்ற காண்ட்ராக்டர்.

நன்றி ;தளிர்
நொடிக்கதை

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (19-Jan-16, 8:57 pm)
பார்வை : 232

மேலே