மனசெல்லாம் 1

{ முந்திய கதை சுருக்கம் - விளையாடிய பிள்ளைகளில்,ஒரு பிள்ளையின் அலறல் }
[ராதிகா அக்கா....அலறல் நிடித்தது. சில நொடியில் அலறல் நின்றது]
தன் சிறுவயது முதல் ராதிகாவின் உயிர் தோழி பெயர் இலையா,அவளின் தங்கை பெயர் எழில்,இருவரும் அலறிய சிம்தியுடன் வருகிறாள்.இலையா, சிம்தி எப்படி உன்கூட அவள் ஏன் அலறினாள்.ராதிகா ஒன்னும் இல்லை அவள் அலற காரணம் சிதார்த்,கார்த்திக் தான் அவன் தான் அவ ஒளிந்துக்கொள்ள போகும் போது விட்டுக்குள்ளே தள்ளி இருட்டில் பேய் மாதிரி பேசி " நான் உன்னை சாப்பிட போகிறேன்னு " பயம் காட்டிட்டு இருந்தான் நான் அந்த வழியா விளையாட வரவும் அவனையும்,அவளையும் அழைத்து வந்தேன்.சித்தார்த் உனக்கு அறிவு இருக்கா சின்ன குழந்தைய இப்படியா பயப்பட செய்வ ?
சித்தார்த் அப்ப உன்னையும்,இலையாவையும் பயப்பட செய்யவா ? ராதிகா அவன விடு,சித்தார்த்,கார்த்திக் வாருங்கள் எல்லாரும் விளையாடுவோம்.
[ காலங்கள் செல்ல அனைவரும் வளர,தனி தனியே பிரிந்தனர்,விளையாடிய காலம் மாறி சித்தார்த்,கார்த்திக் தங்களுக்கு நண்பர்கள் பல சேர்த்து வேறு வழியிலும்,ராதிகா,இலையா இன்னும் விளையாட்டு என்று தங்கள் தங்கையுடன் மகிழ்ச்சியோடு இருந்தனர்.இவர்களின் வழிகள் பிரிந்தன.]
[ராதிகா ஒரே பள்ளியில் பயில,இலையா,எழில்,சிம்தி யாவரும் பள்ளி மாறினார்,இருந்தும் அவர்கள் மாலை வேளையில் ஒன்றித்து தங்களின் தினசரி நிகழ்சிகளை பகிர்ந்துக்கொள்வர் ]
பருவம் வந்த இந்த நிலையில் நடக்கவிருக்கும் போராட்டங்களை நாளைக்காண்போம் .....

எழுதியவர் : ச.அருள் (25-Jan-16, 10:28 am)
பார்வை : 336

மேலே