கடலை

கடலை

அவன்: பரவால்லையே? பப்லாம் போறியா?

அவள்: எஸ். பட் தண்ணிலாம் அடிக்க மாட்டேன்.. நல்லா சுத்துவோம் நாங்க. போன வாரம் கூட ஈசிஆர் போயிட்டு நைட்டு புல்லா ஆட்டம்..

அவன்: குட்.. ஐ ரியலி லைக் யுவர் Progressive மைண்ட்செட்..

அவள்: நான் கூட நீ ஒரு பழைய ஆளோன்னு பயந்தேன்.. பரவால்ல.. ஹே நீ தண்ணி அடிப்பியா?

அவன்: எப்பவாச்சும் அடிப்போம்.. உனக்கு புடிக்காதா?

அவள்: சேச்சே.. பசங்கனா தண்ணி அடிக்கத்தான் செய்வாங்க.. இதெல்லாம் ஒரு விஷயமா..

அவன்: அதான.. அதுல என்ன இருக்கு.. வாரத்துக்கு ரெண்டு தடவ மட்டும் அடிப்பேன்..

அப்புறம் ஒரே லவ்ஸ்.. கொஞ்ச நாள் கழித்து, ரெண்டு பேரு வீட்லயும் 'அலையன்ஸ்' பாக்க ஆரம்பிக்க,.

அவள் வீட்டில்..
'என்னம்மா, எப்படி பையன் பாக்கலாம் உனக்கு?'
'குடி, சிகரட்னு இல்லாம, நல்ல வேலை இருந்தா போதும்பா'

அவன் வீட்டில்..
'எப்படி பொண்ணு புடிக்கும்டா உனக்கு?'
'வேலைக்கு போக வேணாம், வீட்லயே இருக்கட்டும்.. நல்ல ஹோம்லியா இருக்கணும்..'

நன்றி ;முகநூல்

எழுதியவர் : (3-Feb-16, 9:28 pm)
Tanglish : kadalai
பார்வை : 191

மேலே