கண்ணீர் பயணம்

காலம் கடந்த கற்பனைகள்
கதவு தட்ட, கண்ணீர்
துடைக்க வேண்டிய கைக்குட்டை
கதவு திறக்க, முந்திக் கொண்டு
பயணம் செய்கிறது - கண்ணீர்
என் கண்ணங்களின் மேல்...

எழுதியவர் : குட்டி புவன் (6-Feb-16, 3:08 pm)
Tanglish : kanneer payanam
பார்வை : 185

மேலே