என்ன சொன்னாங்க

காதலி:நம் விஷயம் எங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சு...
காதலன்:ஐய்யோ என்ன சொன்னாங்க?
காதலி:இவனையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னாங்க.

எழுதியவர் : செல்வமணி (8-Feb-16, 10:37 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : yenna sonnaanga
பார்வை : 203

சிறந்த நகைச்சுவைகள்

மேலே