மலையே வருக

ஏண்டா என்ன மலையே வருகன்னு வரவேற்புக் குடுக்கற? நா குண்டா இருக்கறதாலே என்ன மலைன்னு கிண்டல் பண்ணிறயா?

அந்த மலை மேல சத்தியமா நா உன்னக் கிண்டல் பண்ணலடா. சரி உம பேரென்ன.

எம் பேரு கிரி.

கிரி-ன்னா தமிழ்ல மலை-ன்னு தாண்டா அர்த்தம்.

அட இதுவரைக்கும் அது எனக்குத் தெரியாதே. ரொம்ப நன்றி. இனி நான் எனக்கு நல்ல தமிழ்ப் பேரா வச்சுக்கப் போறேன்.

==============================
=================================
गिरी (Giri) = Mountain

எழுதியவர் : மலர் (14-Feb-16, 1:22 am)
Tanglish : malaiye varuka
பார்வை : 153

மேலே