பயணம்

யாருமற்ற ஒற்றைப் பாதையில்
மரங்களின் தோழமையோடு
தொடர்கிறது
இவளின் பயணம் !
தனிமைக்குத் துணையாய்
குடையின்மேல்
நடனமாடிக்கொண்டே
வருகிறது
மழை !

எழுதியவர் : mathibalan (14-Feb-16, 8:59 am)
Tanglish : payanam
பார்வை : 118

மேலே