மேட்சா தனித்தனி ஹெல்மெட்

கர்நாடகாவுல இருசக்கர வாகன ஒட்டிகளுடன், பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைகவசம் அணியவேண்டும்.... செய்தி

கணவன் : கேட்டியா இந்த செய்திய!!!

மனைவி : இன்னிக்கே போய் என் "எல்லா" ட்ரெஸ்ஸுக்கும் மேட்சா தனித்தனி ஹெல்மெட் வாங்கிடலாங்க

கணவன் : டூவீலரே வேணாம், நடந்தே ஆஃபீஸ் போறேன்

எழுதியவர் : செல்வமணி (20-Feb-16, 7:23 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 157

மேலே