கையெழுத்து

ம‌க‌ன் அப்பாவிட‌ம்: அப்பா உன‌க்கு இருட்டில‌ எழுத‌ முடியுமா?
அப்பா : ஓ முடியுமே.
ம‌க‌ன் : அப்ப‌டின்ன‌ என்னோட‌ ரேங்க் கார்டுல‌ இப்ப‌ கையெழுத்து போடுங்க‌.

எழுதியவர் : செல்வமணி (20-Feb-16, 7:25 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 175

மேலே