யார் வச்சது சார்

டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ…?
மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..
டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்?
மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா?
டீச்சர்:- ?????????

எழுதியவர் : பகிர்வு - செல்வமணி (21-Feb-16, 8:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 166

சிறந்த நகைச்சுவைகள்

மேலே