நண்பன்

நண்பன் 1:"மாப்ள நீ தான் எனக்கு உதவி செய்யணும் "
நண்பன் 2:" என்ன உதவி ?"
நண்பன் 1:"மாப்ள காதல நீ பெரிய ஆளுன்னு எனக்கு தெரியும் ".
நண்பன் 2:" எப்படி டா சொல்ற "
நண்பன் 1:" நீ தான் 4 பொண்ண லவ் பன்றியே "
நண்பன் 2:" டேய் வெண்ண 4 மே ஒரு தலை காதல் டா .
நண்பன் 1: என்னது?? "உன்ன நம்பி என் நண்பன் ஒருத்தன் வாரன் டா காதலுக்கு ஐடியா கேட்க "

எழுதியவர் : ராஜு முருகன் (24-Mar-16, 7:06 pm)
சேர்த்தது : ராஜு முருகன்
Tanglish : nanban
பார்வை : 496

மேலே