மரண வீட்டில்

மரண வீட்டில்
மரங்களும் அழுதன..!
தம் இன உறவொன்று
மண்ணுக்குள்
புதைக்கப்படுவதால்..

எழுதியவர் : செ.பா.சிவராசன் (25-Mar-16, 12:34 am)
Tanglish : marana veettil
பார்வை : 134

மேலே