என் வலிகளை சுமக்க வேண்டும்

நேராக சொல்ல ...
முடியாத சொல் .....
காதல் ....!
சொல்லாமல்....
சித்திரவதை ...
செய்வதும் - காதல்...!!!

நம் காதலை ....
ரகசியமாய் வைத்திருந்தேன் ....
காட்டி கொடுத்தது ....
உன் சிரிப்பு ....!!!

நீ
மீண்டும் எனக்காய் ....
பிறக்கவேண்டும் ....
என் வலிகளை....
சுமக்க வேண்டும் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 988

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Mar-16, 8:49 pm)
பார்வை : 580

மேலே