முதல் முறை

முதல் முறை என்னுள் பூத்த காதல் நீ
முதல் முறை என்னுள் தோன்றிய வெளிச்சம் நீ
முதல் முறை என்னுள் வீசிய சுவாசம் நீ
முதல் முறை என்னுள் பொழிந்த மழை நீ
முதல் முறை என்னுள் வந்த இன்பம் நீ
முதல் முறை என்னுள் கண்ட கனவு நீ
முதல் முறை என்னுள் பேசிய பேச்சு நீ
முதல் முறை என்னுள் வந்த தேவதை நீ!!!

எழுதியவர் : சதீஷ் குமார் (28-Apr-16, 12:57 pm)
Tanglish : muthal murai
பார்வை : 426

மேலே