உழைப்பே உயர்வு

மகிழ்சியின் மூலதனம் உழைப்பே
உழைப்பின் மீது மேகம் கொண்டால்
தோல்வியும் வெறுப்பு கொண்டு
வெற்றியை உன் வசம் மாக்கும்

சோம்பல் மீது விருப்பு கொண்டு
உழைப்பின் மீது கவனம் இன்றி போனால்
தோல்வியும் விருப்பு கொண்டு
வெற்றிய வலு இழக்க செய்யிம்

உழைப்பால் நீ உயர்ந்து
வெற்றி படியை தொட்டால்
சமூகமும் தலை வணங்கும்
உறவுகளும் பெருமை கொள்வார்

ஏழை ஆனாலும் உழைப்பின் மீது உணர்வு கொண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும்
பணக்காரன் ஆனாலும் உழைப்பின் மீது
உணர்வு இல்லை எனின் தாழ்வு குடி கொள்ளும்

சிலந்தியை போன்று உழைப்பில் முயற்றி உடையவன்
மனதில் புயல் வந்தாலும் வெற்றியை தன தாக்குறான்

எழுதியவர் : கலையடி அகிலன் (29-Apr-16, 2:25 am)
Tanglish : uZhaippay uyarvu
பார்வை : 126

மேலே