10 செகண்ட் கதைகள் - விவசாயம் செய்வது கேவலமா

"நான் விவசாயம் பண்ணி கஷ்டப்படறேன் ! என் பையன் கஷ்டப்படக்கூடாதுன்னு சென்னை அமிர்தாவில் சேர்த்தேன்.இப்ப அவன் படிச்சுக்கிட்டே பார்ட் டைமா ஸ்டார் ஹோட்டல்ல வேல பாக்கறான்... " Courtesy Sowmiya Muthuselvi

எச்சகல நாய்ங்கள அடுத்தவ தின்ன எச்ச பிளேட்டை கலுவதை விட விவசாயம் செய்வது கேவலமா ?

எழுதியவர் : செல்வமணி (3-May-16, 11:50 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 146

மேலே