கல்லை தேடாதீங்க

1) குதிரைக்கு எப்போ ஆறு கால் இருக்கும்?
2) எப்போ திங்கள்கிழமைக்கு முன்னாடி ஞாயிற்றுக் கிழமை வரும்?
3) நிறைய நகரங்கள் இருக்கும், ஆனா ஒரு வீடு கூட இருக்காது. அது எந்த இடம்?
4) பணத்தை இரட்டிப்பாக்குவது எப்படி?

பதில்கள்:
1) நீங்க அது மேல ஏறி பிரயாணம் பண்ணும் போது.
2) அகராதிய (டிக்ஷனரி) எடுத்து பாருங்க
3) உங்க கிட்ட உலக வரைபடம் இருக்குமே, அதுல எவ்ளோ நகரங்கள் இருக்கு? ஒருத்தராவது வீடு கட்டி இருக்காங்களா அதில?
4) கண்ணாடி முன்னாடி காட்டுங்க.

கல்லை தேடாதீங்க...

எழுதியவர் : செல்வமணி (3-May-16, 1:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 176

சிறந்த நகைச்சுவைகள்

மேலே