விடுதலை முழக்கம்

வார் பிடித்து
தோல் அதிர
அடித்த பறையில்
ஒலிப்பது
உங்களுக்கு இசை;
எங்களுக்கோ
விடுதலை கீதம் !

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் அலை 87540 41910 (3-May-16, 1:45 pm)
சேர்த்தது : suresh natarajan _233
பார்வை : 76

மேலே