கண்ணாடி பிம்பம்

உன்னை உன்னால்
காணமுடியாது என்னுள்
உன்னை கண்டுகொள்

நீ சிரிப்பதை, உன் அழகை,
உன் அழுகையை,
நீ பார்த்ததில்லை என்னுள்
காட்டுகிறேன்

உன்னை என்னுள்
வைக்கதெரிந்தவன்
என்னுயிரை உன்கையில்
வைத்துவிட்டேன்

உன்கை தவறவிடாதே!
உடைந்துபோகும் என் உயிர்,

உடைந்தாலும் உயிர்காட்டும்
என்செல்கலேல்லாம்
உணதுபிம்பமாய்

பிரபுமுருகன்.............

எழுதியவர் : பிரபுமுருகன் (13-Jul-10, 11:48 am)
சேர்த்தது : Prabhu
பார்வை : 937

மேலே