என் தேவதையே

நித்திரமும் உன் நினைவிலே...!
என் நிரந்தரமும் உன் விழியிலே...!
"உன் சித்திரமும் என் கனவிலே"..!
சித்திரத்தின் ஆர்பரிக்கும் அழகிலே..!
அனைத்தையும் மறந்தேனடி இந்த உலகிலே...!

எழுதியவர் : விமல் திரு (5-May-16, 10:18 am)
பார்வை : 245

மேலே