மரணத்தை ரசித்தேன்


மரணத்தை கூட அழகாய் ரசித்தேன் உன் காதலால்

நான் சொல்வது உனக்காக காத்திருக்கும் போது

ஏற்படும் நிமிடத்தின் மரணத்தை

எழுதியவர் : rudhran (13-Jul-10, 12:01 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 469

மேலே