தொடரட்டும் உன் தேடல்


வழிகள் தொடர்வதானால் வழக்கை கசந்திடுமா

துளிகளை செர்துபார் ஒரு கடலை உருவாக்கலாம்

பாறைகள் எல்லாமே செதுக்காமல் சிலைகள் இல்லை

தோல்விகள் இல்லாமல் வழக்கை இனிப்பதில்லை

வெற்றி கண்டு விட்டால் உன் தேடல் முடிந்து விடும்

தோல்வி கண்டு விட்டால் உன் தேடல் தொடர்ந்து விடும்

தோல்வி கொள் தோல்வியை புரிந்து கொள் தொடரட்டும் உன் தேடல்

எழுதியவர் : rudhran (13-Jul-10, 12:11 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 516

மேலே