போட்டி

அப்பா ; ஏன்டா தரையில உஜாலா பாட்டில. போட்டு தாண்டிட்டு இருக்க.
மகன் ; நாளைக்கு பள்ளியில நீளம் தாண்ற போட்டியிருக்கு அதான்.....

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (8-May-16, 4:38 pm)
சேர்த்தது : பிரவீன்குமார்
பார்வை : 466

சிறந்த நகைச்சுவைகள்

மேலே