என் காதல் நிஜம் என்று புரியும்


உன் காதலுக்காக வாழ்பவன் நான்

என் உயிரை கேட்காதே

உன் மீது காதல் எவ்வளவு என்று

என் இதய துடிப்பை கேட்டு பார்

இதய துடிப்பின் ஓசையே என் காதலடி

ஒருமுறை சோதித்து பார் உன் காதலை மறுத்து

நிச்சயம் நின்று விடும் அப்போது புரியும் உனக்கு

என் காதல் நிஜம் என்று

எழுதியவர் : rudhran (13-Jul-10, 4:01 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 528

மேலே