மறந்து ரசிக்கிறேன்


நீ பேசிடும் வார்த்தைகள் ஓவவொன்றையும்

ரசிக்கிறேன்

என் காதலை மறுத்து நீ சொன்ன பதிலையும் சேர்த்து

என் காதலை நீ மறுக்கிறாய் என்பதை மறந்து

எழுதியவர் : rudhran (13-Jul-10, 4:04 pm)
பார்வை : 422

மேலே