கருணாநிதியின் கண்டுபிடிப்பு

செய்தி: அதிமுக அறிவித்துள்ள இலவசங்களால் எந்தப் பயனும் இல்லை. - கருணாநிதி
++
பஞ்ச்: நீங்க குடுத்த இலவச டிவியிலதான் உங்களோட இந்தக் கண்டுபிடிப்பையும் பார்த்து தெரிஞ்சிட்டோம் தலைவரே --
வெ. ராம்குமார், வேலூர்
@@@
செய்தி;; ஓட்டு மிஷினில் தவறுக்கு வாய்ப்பு உள்ளது - ராமதாஸ்
+++
பஞ்ச்: கனவு தெளிய ஆரம்பிச்சிடுச்சி போல!
-- சரஸ்வதி செந்தில், பொறையார்
@@@@@
செய்தி:: பேரவைக்குச் சென்று பேசாதவர்கள், வீதி மேடையில் பேசுவது ஏன்? - பழ. நெடுமாறன்.
++++
பஞ்ச்:: வீதியிலே பேசுனா கூண்டோட வெளியேத்தமாட்டாங்களே.
-- ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்

ஃஃஃஃஃஃ௤ஃஃஃஃ
'தி இந்து' தமிழ் நாளிதழ் புதன் மே. 11, 2016

எழுதியவர் : தி இந்து (17-May-16, 11:17 pm)
பார்வை : 152

மேலே